BJP MLA Madal Virupakshappa

img

கர்நாடகா: லஞ்சம் வாங்கிய பாஜக எம்.எல்.ஏ-வின் மகன் கைது!

கர்நாடக மாநிலத்தில் 40 லட்சம் லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏவின் மகன் பிரசாந்த் மாதலை லோக் அயுக்தாவின் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.